Loading...
Language: Tamil
காலையில் 3 முறை சொல்லுங்கள்:
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
Allaahumma 'innee 'as'aluka 'ilman naafi'an, wa rizqan tayyiban, wa 'amalan mutaqabbalan.
யா அல்லாஹ்! நான் உன்னிடம் பயனுள்ள அறிவையும் நல்ல வாழ்வாதாரத்தையும் ஏற்றுக்கொள்ளப்படும் செயல்களையும் கேட்கிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 925