Loading...
Language: Tamil
أُعِيذُكُمَا [أَعُوْذُ] بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
உஃயீதுகுமா (தனக்காக: அஊதுபி) கலிமாதில்லாஹித் தாம்மாதி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மா வ மின் குல்லி ஐனின் லாம்மா
ஒவ்வொரு ஷைத்தான், பூச்சி மற்றும் ஒவ்வொரு கெட்ட கண்ணிலிருந்தும் அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளின் பாதுகாப்பில் உங்களை ஒப்படைக்கிறேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஹஸன் மற்றும் ஹுஸைனுக்காக அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி: 'உங்கள் மூதாதையர் (ஆதம் - இப்ராஹீம்) இஸ்மாயீல் மற்றும் இஸ்ஹாக்கிற்காக இதை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவார்' என்று சொல்லுவார்கள்.
Reference: புகாரி: 3371