Loading...
Language: Tamil
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾
Bismillaahir Rahmaanir Raheem (1) Qul yaa-ayyuhal kaafiroon (2) Laaa a'budu maa t'abudoon (3) Wa laa antum 'aabidoona maaa a'bud (4) Wa laaa ana 'abidum maa 'abattum (5) Wa laa antum 'aabidoona maa a'bud (6) Lakum deenukum wa liya deen
(1) கூறுவீராக: ஓ நிராகரிப்பவர்களே, (2) நீங்கள் வழிபடுவதை நான் வழிபடுவதில்லை. (3) நான் வழிபடுவதை நீங்களும் வழிபாடுவதில்லை. (4) நீங்கள் வழிபட்டதை நான் வழிபட்டவன் இல்லை. (5) நான் வழிபடுவதை நீங்களும் வழிபாடுவதில்லை. (6) உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு என் மார்க்கம். (ஸூரா காஃஃஃஃfிரூன் 109: 1-6) நவ்ஃஃபல் அல்-அஷ்ஜாஈ (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னிடம் கூறினார்கள்: ஸூரா காஃஃஃஃfிரூன் ஓதிவிட்டு தூங்குவீராக, இது ஷிர்க்கிலிருந்து விடுதலை தரும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3403