Loading...
Language: Tamil
ஸூரா இக்லாஸ் மூன்று முறை:
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (1) குல் ஹுவல்லாஹு அஹத். (2) அல்லாஹுஸ் ஸமத். (3) லம் யலித் வலம் யூலத். (4) வலம் யகுல்லஹூ குஃஃfுவன் அஹத்
(1) கூறுவீராக: அவன் அல்லாஹ், ஒருவன், (2) அல்லாஹ் தேவையற்றவன், (3) அவன் பெற்றெடுக்கவில்லை, பெற்றெடுக்கப்படவும் இல்லை, (4) அவனுக்கு நிகரானவன் எவனும் இல்லை. (ஸூரா இக்லாஸ் 112: 1-4) ஸூரா ஃபலக் மூன்று முறை:
Reference: புகாரி: 5017