Loading...
Language: Tamil
ஹுதைஃfா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இரவில் படுக்கைக்கு போகும்போது கையை கன்னத்தின் கீழே வைத்து:
اَللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மிக அமூது வ அஹ்யா
யா அல்லாஹ்! உன் பெயரால் இறக்கிறேன், உன் பெயரால் வாழுகிறேன்.
Reference: புகாரி: 6314