Loading...
Language: Tamil
بِاسْمِكَ اَللَّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا
பிஸ்மிக அல்லாஹும்ம அமூது வ அஹ்யா
உன் பெயரால் யா அல்லாஹ்! வாழுகிறேன் இறக்கிறேன். ஹுதைஃfா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தூங்க உத்தேசித்தபோது இந்த திக்ர் ஓதுவார்கள்.'
Reference: புகாரி, ஃபத்ஹுல் பாரி 11/113 எண் 6324, முஸ்லிம் 4/2083 எண் 2711