Loading...
Language: Tamil
اَللَّهُمَّ إِنَّكَ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا، لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا، إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا، وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ
அல்லாஹும்ம இன்னக கலக்த நஃfஸீ வ அன்த தவஃfஃfாஹா லக மமாதுஹா வ மஹ்யாஹா இன் அஹ்யைதஹா ஃfஹ்ஃfத்ஹா வ இன் அமத்தஹா ஃfக்ஃfிர் லஹா அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃfியஹ்
யா அல்லாஹ்! நீ உண்மையிலேயே என் ஆன்மாவை படைத்தாய், அதை நீயே மரணிக்க வைப்பாய், அதன் மரணமும் உயிரும் உனக்கே உரியது. என் ஆன்மாவை உயிரோடு வைத்திருந்தால் பாதுகாப்பாயாக, அதை மரணிக்க வைத்தால் மன்னிப்பாயாக. யா அல்லாஹ்! நான் உன்னிடம் நல்ல ஆரோக்கியம் கேட்கிறேன்.
Reference: முஸ்லிம்: 2712