Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
அல்லாஹும்ம அன்தல் அவ்வலு ஃfலைஸ கப்லக ஷையுன் வ அன்தல் ஆகிரு ஃfலைஸ பஃதக ஷையுன் வ அன்தத் தாஹிரு ஃfலைஸ ஃfவ்கக ஷையுன் வ அன்தல் பாதினு ஃfலைஸ தூனக ஷையுன் இக்ழி அன்னத் தைன வ அக்னினா மினல் ஃfக்ர்
யா அல்லாஹ்! நீ முதல்வன், உனக்கு முன் எதுவும் இல்லை, நீ இறுதியானவன், உனக்குப் பிறகு எதுவும் இல்லை. நீ மேலானவன், உனக்கு மேல் எதுவும் இல்லை, நீ மிக நெருக்கமானவன், உனக்கும் கீழே எதுவும் இல்லை. எங்களிடமிருந்து கடன்களை போக்குவாயாக, வறுமையிலிருந்து எங்களை வளமாக்குவாயாக.
Reference: முஸ்லிம்: 2713