Loading...
Language: Tamil
بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا، بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ
பிஸ்மிக ரப்பீ வதஃது ஜன்பீ வ பிக அர்ஃfஃ உஹு ஃfஃ இன் அம்ஸக்த நஃfஸீ ஃfர்ஹம்ஹா வ இன் அர்ஸல்தஹா ஃfஹ்ஃfத்ஹா பிமா தஹ்ஃfது பிஹி இபாதக ஸ்ஸாலிஹீன்
உன் பெயரால் என் இறைவனே! என் பக்கத்தை சாய்க்கிறேன், உன் பெயரால் எழுப்புகிறேன். என் ஆன்மாவை நீ எடுத்துக்கொண்டால் அதன்மீது கருணை காட்டுவாயாக, திரும்ப அனுப்பினால் உன் நல்ல அடியார்களை காப்பாற்றுவதைப் போல் அதை காப்பாற்றுவாயாக. அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: உங்களில் யாரேனும் படுக்கைக்கு போகும்போது, தனது ஆடையின் உட்பகுதியால் படுக்கையை உதறட்டும், ஏனெனில் அவர் இல்லாத நேரத்தில் என்ன வந்ததோ என்று அவருக்குத் தெரியாது, பின்னர் இந்த துஆ சொல்லட்டும்.
Reference: புகாரி: 11/126 எண் 6320, முஸ்லிம்: 4/2084 எண் 2714