Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தூங்கப் போகும்போது வலது கையை கன்னத்தின் கீழ் வைத்துக்கொண்டு இந்த துஆ ஓதுவார்கள்:
اَللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
அல்லாஹும்ம கினீ அதாபக யவ்ம தப்அது இபாதக
யா அல்லாஹ்! உன் அடியார்களை எழுப்புகின்ற நாளில் உன்னுடைய தண்டனையிலிருந்து என்னை காப்பாற்றுவாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3398