Loading...
Language: Tamil
بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِيْ فَاغْفِرْ لِي ذَنْبِيْ
பிஸ்மிக ரப்பீ வதஃது ஜன்பீ ஃfக்ஃfிர் லீ தன்பீ
என் இறைவனே! உன் பெயரால் படுத்துக்கொண்டேன், என் பாவங்களை மன்னிப்பாயாக. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) படுக்கையில் தூங்கப் போகும்போது இந்த துஆ சொல்வார்கள்.
Reference: ஹஸன் (ஷுஐப் அல்-அர்னாயித்). முஸ்னத் அஹ்மத்: 6620