Loading...
Language: Tamil
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ
அல்ஹம்து லில்லாஹில் லதீ அத்அமனா வ ஸகானா வ கஃfானா வ ஆவானா ஃfகம் மிம்மன் லா காஃfிய லஹூ வ லா முஃவிய
எங்களுக்கு உணவளித்தவனுக்கும் நீரளித்தவனுக்கும், எங்களுக்கு போதுமானவனாக இருந்தவனுக்கும் எங்களுக்கு தங்கிடம் தந்தவனுக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது, ஏனெனில் எத்தனை மனிதர்களுக்கு போதுமானவரும் தங்கிடம் தருபவரும் யாரும் இல்லை. அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) படுக்கையில் படுத்திருக்கும்போது இந்த துஆ சொல்வார்கள்.
Reference: முஸ்லிம்: 4/2085 எண் 2715