Loading...
Language: Tamil
اَللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَ شِرْكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِيْ سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
அல்லாஹும்ம ஆலிமல் கைபி வஷ் ஷஹாததி ஃfாத்திரஸ் ஸமாவாதி வல்அர்ழி ரப்ப குல்லி ஷையின் வ மலீகஹூ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த அஊது பிக மின் ஷர்ரி நஃfஸீ வ மின் ஷர்ரிஷ் ஷைத்தாணி வ ஷிர்கிஹி வ அன் அக்தரிஃf அலா நஃfஸீ ஸூஃ அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம்
யா அல்லாஹ்! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிபவனே, வானங்களையும் பூமியையும் படைத்தவனே, எல்லாவற்றின் இறைவனும் அதிபதியுமே, நீயல்லாமல் வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை என்று சாட்சி சொல்கிறேன். என் ஆன்மாவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீமையிலிருந்தும் ஷிர்க்கிலிருந்தும், என் ஆன்மாவிற்கு தீங்கு செய்வதிலிருந்தும் அல்லது மற்றொரு முஸ்லிமுக்கு அத்தகைய தீங்கு கொண்டுசேர்வதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்த துஆவை காலையிலும் மாலையிலும் படுக்கைக்கு போவதற்கு பிறகும் ஓதுமாறு கற்றுக்கொடுத்தார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3392