Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِى اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ وَأَخْسِئْ شَيْطَانِيْ وَفُكَّ رِهَانِيْ وَاجْعَلْنِيْ فِي النَّدِىِّ الْأَعْلَى
பிஸ்மில்லாஹி வதஃது ஜன்பீ அல்லாஹும்ம ஃfக்ஃfிர் லீ தன்பீ வ அக்ஸி ஷைத்தானீ வ ஃfுக்க ரிஹானீ வஜ்அல்னீ ஃfின்னதிய்யில் அஃலா
அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வுக்காக என் பக்கத்தை வைக்கிறேன். யா அல்லாஹ்! என் பாவத்தை மன்னிப்பாயாக, என் ஷைத்தானை விரட்டுவாயாக, என் சுமையிலிருந்து விடுவிப்பாயாக, என்னை உயரிய கூட்டத்தில் வைப்பாயாக. அபுல் அஜ்ஹர் அன்மாரி (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இரவில் படுக்கையில் படுத்திருக்கும்போது இந்த வார்த்தைகள் சொல்வார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸுனன் அபூ தாவூத்: 5054