Loading...
Language: Tamil
இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுவதற்கான வலிமையான விருப்பத்தோடு தூங்க வேண்டும்; பல்வேறு ஹதீஸ்களில், இரவில் விழிக்காவிட்டாலும் தஹஜ்ஜுதின் நற்பலன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அபூ அத்-தர்தாஃ (ரழியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: 'யாரேனும் இரவில் எழுந்து கியாம் தொழுவதற்கான நோக்கத்தோடு படுக்கைக்கு போய் காலை வரை தூக்கம் மேலிட்டுவிட்டால், அவர் நோக்கியது அவருக்கு பதிவு செய்யப்படும், அவருடைய தூக்கம் இறைவனிடமிருந்து அவருக்கு ஒரு தர்மம் ஆகும்.'
Reference: ஹஸன் (அல்பானி). நஸாயீ: 1787