Loading...
Language: Tamil
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில் லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வ இலைஹின்னுஷூர்
எங்களிடமிருந்து உயிரை எடுத்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது, அவனிடமே மீள்வோம்.
Reference: புகாரி, அஸ்கலானி ஃfத்ஹுல்-பாரி 11/113 எண் 6314; முஸ்லிம்: 4/2083 எண் 2711