Loading...
Language: Tamil
اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
அல்லாஹும்ம லகல்ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக கைரஹூ வ கைர மா ஸுனிஃ லஹூ வ அஊது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மா ஸுனிஃ லஹூ
யா அல்லாஹ்! உனக்கே எல்லாப் புகழும், நீ என்னுக்கு இதை உடுத்தினாய், இதன் நன்மையையும் இதற்காக செய்யப்பட்டதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன், இதன் தீமையிலிருந்தும் இதற்காக செய்யப்பட்டதின் தீமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 1767