Loading...
Language: Tamil
تُبْلَی وَيُخْلِفُ اللَّهُ تَعَالَی
துப்லா வ யுக்லிஃfுல்லாஹு தஆலா
இதை அணிந்து தேய்த்துவிடட்டும், அல்லாஹ் தஆலா (வேறொன்றை) பதிலாக கொடுப்பானாக. ஸஹாபாக்கள் யாரேனும் புதிய ஆடை அணிந்ததை பார்க்கும்போது இந்த துஆ சொல்வார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 4020