Loading...
Language: Tamil
اِلْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا وَيَرْزُقُكَ اللَّهُ قٌرَّةَ عَيْنٍ فِي الدُّنْيَا وَالْاَخِرَةِ
இல்பஸ் ஜதீதன், வஃஷ் ஹமீதன் வமுத் ஷஹீதன் வயர்ஸுகுகல்லாஹு குர்ரத அயினின் ஃபித்துன்யா வல் ஆகிரா
புதியதை அணிந்துகொள், புகழ்பெற்ற வாழ்வு வாழ், ஷஹீதாக இறந்துவிடு, துன்யாவிலும் ஆகிரத்திலும் உன் கண்களை குளிர்விக்கும் பொருட்களை அல்லாஹ் உனக்கு கொடுக்கட்டும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). ஸஹீஹுல் ஜாமி: 1234