Loading...
Language: Tamil
اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا وَالْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدًا الَّذِيْ وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மா, வஸ்ஸலாதில் கஆயிமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல்ஃபதீலா, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஃஅத்தஹ்
யா அல்லாஹ்! இந்த முழுமையான அழைப்பின் ரப்பே, நிறைவேற இருக்கும் இந்த தொழுகையின் ரப்பே, முஹம்மதுவிற்கு (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வஸீலாவையும் ஃபதீலாவையும் கொடுத்தருளி, நீ அவருக்கு வாக்களித்த மஹ்மூதான இடத்தில் அவரை எழுப்புவாயாக.
Reference: புகாரி: 614