Loading...
Language: Tamil
அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: அதானுக்கும் இகாமத்திற்கும் இடையே செய்யப்படும் துஆ திருப்பி அனுப்பப்படுவதில்லை (ஏற்றுக்கொள்ளப்படும்).
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 212