Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: இமாம் பொறுப்பாளி, முஅத்தின் நம்பகமானவர்.
اَللَّهُمَّ أَرْشِدِ الْأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِيْنَ
அல்லாஹும்ம அர்ஷிதில் அயிம்மத வஃக்ஃபிர் லில்முஅத்தினீன்
யா அல்லாஹ்! இமாம்களை நேர்வழிப்படுத்தி முஅத்தின்களை மன்னித்தருளுவாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 517