Loading...
Language: Tamil
بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ، اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ். அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக்
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும். யா அல்லாஹ்! என்னுக்கு உனது ரஹ்மத்தின் கதவுகளை திறப்பாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 465, முஸ்லிம்: 713