Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மஸ்ஜிதுக்குள் நுழையும்போது இவ்வாறு சொல்வார்கள்:
بِسْمِ اللَّهِ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத், அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக்
அல்லாஹ்வின் பெயரால், யா அல்லாஹ்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் அனுப்புவாயாக. யா அல்லாஹ்! என்னுக்கு உனது ரஹ்மத்தின் கதவுகளை திறப்பாயாக.
Reference: ஹஸன் (அல்பானி). இப்னு ஸுன்னி: 88, முஸ்லிம்: 713