Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மஸ்ஜிதுக்குள் நுழையும்போதெல்லாம் துரூத் சொல்லி, பின்னர் இவ்வாறு சொல்வார்கள்:
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
ரப்பிக்ஃபிர்லீ துனூபீ வஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக்
யா ரப்பீ! என் பாவங்களை மன்னித்தருளி உன் ரஹ்மத்தின் கதவுகளை எனக்கு திறப்பாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 771