Loading...
Language: Tamil
சில ஹதீஸ்களை ஒன்றிணைத்தால், மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் துஆ இவ்வாறு இருக்கும்:
بِسْمِ اللَّهِ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபத்லிக்
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்). யா அல்லாஹ்! முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் அனுப்புவாயாக. யா அல்லாஹ்! உன் ஃபத்லிலிருந்து (கொடையிலிருந்து) கேட்கிறேன்.
Reference: ஹஸன் (அல்பானி). இப்னு ஸுன்னி: 88, முஸ்லிம்: 713