Loading...
Language: Tamil
இடது காலை முதலில் வைத்து இவ்வாறு சொல்லுங்கள்:
بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اَللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபத்லிக், அல்லாஹும்ம அஃஸிம்னீ மினஷ்-ஷைத்தானிர்-ரஜீம்
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது அமைதியும் ஆசீர்வாதமும் உண்டாகட்டும். யா அல்லாஹ்! உன் ஃபத்லை கேட்கிறேன். யா அல்லாஹ்! விரட்டப்பட்ட ஷைத்தானிலிருந்து என்னை பாதுகாப்பாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 773