Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மஸ்ஜிதை விட்டு வெளியேறும்போது இந்த துஆ ஓதுமாறு கட்டளையிட்டார்கள்:
اَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
அல்லாஹும்ம அஜிர்னீ மினஷ்-ஷைத்தானிர்-ரஜீம்
யா அல்லாஹ்! விரட்டப்பட்ட ஷைத்தானிலிருந்து என்னை பாதுகாப்பாயாக.
Reference: ஸஹீஹ் (இப்னு ஹிப்பான்). இப்னு ஹிப்பான்: 2047