Loading...
Language: Tamil
யாரேனும் மஸ்ஜிதிலிருந்து வெளியேறும்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது துரூத் சொல்லி இவ்வாறு சொல்ல வேண்டும்:
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ
அல்லாஹும்மக்ஃபிர்லீ துனூபீ வஃப்தஹ் லீ அப்வாப ஃபத்லிக்
யா ரப்பீ! என் பாவங்களை மன்னித்தருளி உன் கொடைகளின் கதவுகளை எனக்கு திறப்பாயாக.
Reference: ஸஹீஹ் (அல்பானி). இப்னு மாஜா: 771