Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: யாரேனும் ஒருவர் தொலைந்த பொருளைப் பற்றி அறிவிப்பது கண்டால் இவ்வாறு சொல்லுங்கள்:
لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ
லா ரத்தஹல்லாஹு அலைக்
அல்லாஹ் அதை உனக்கு திரும்பித் தர வேண்டாம். ஏனென்றால் மஸ்ஜிதுகள் இந்த நோக்கத்திற்காக கட்டப்படவில்லை.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 1321