Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ.
அல்லாஹும்ம அன்தல்-மலிகு லா இலாஹ இல்லா அன்த. அன்த ரப்பீ வ-அனா அப்துக்க, தலம்து நஃப்ஸீ வஃதரஃப்து பிதன்பீ ஃபக்ஃபிர்லீ துனூபீ ஜமீஃஆன் இன்னஹு லா யக்ஃபிருத்-துனூப இல்லா அன்த. வஹ்தினீ லி-அஹ்ஸனில்-அஃக்லாகி லா யஹ்தீ லி-அஹ்ஸனிஹா இல்லா அன்த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யி-அஹா லா யஸ்ரிஃபு அன்னீ ஸய்யி-அஹா இல்லா அன்த்
யா அல்லாஹ்! நீயே மன்னன், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ என் ரப்பு நான் உன் அடியான், என் ஆன்மாவிடம் நான் அநீதி செய்துகொண்டேன் என் பாவத்தை ஒப்புக்கொண்டேன், ஆகையால் என் எல்லா பாவங்களையும் மன்னிப்பாயாக ஏனென்றால் பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர யாருமில்லை. சிறந்த குணங்களுக்கு என்னை வழிநடத்துவாயாக ஏனென்றால் அதற்கு வழிகாட்டுபவன் உன்னைத் தவிர யாருமில்லை, மோசமான குணங்களிலிருந்து என்னை திரும்பச் செய்வாயாக ஏனென்றால் அதிலிருந்து திரும்பச் செய்பவன் உன்னைத் தவிர யாருமில்லை.
Reference: முஸ்லிம்: 771