Loading...
Language: Tamil
لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ كُلُّهُ بِيَـدَيْكَ، وَالشَّـرُّ لَيْسَ إِلَيْـكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
லப்பைக வ ஸஃதைக, வல்-கைரு குல்லுஹு பியதைக, வஷ்ஷர்ரு லைஸ இலைக, அனா பிக வ-இலைக, தபாரக்த வ தஆலைத, அஸ்தக்ஃபிருக வ-அதூபு இலைக்
இதோ உன் அழைப்பிற்கு பதிலளிக்கிறேன் உன்னை ஸேவிக்க மகிழ்கிறேன். எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன தீமை உன்னிடமிருந்து வருவதில்லை. நான் உன்னால் இருக்கிறேன் உன்னிடமே திரும்புவேன். நீ பரகத்தானவன் உன்னதமானவன், உன்னிடம் மன்னிப்பு தேடி உன்னிடம் தவ்பா செய்கிறேன்.
Reference: முஸ்லிம்: 771