Loading...
Language: Tamil
இந்த தஸ்பீஹை குறைந்தது மூன்று முறை சொல்லுங்கள்:
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
ஸுப்ஹான ரப்பியல்-அஃதீம் வ பிஹம்திஹி
என் மகத்தான ரப்பிற்கு மாகிமையும் புகழும் உரியது.
Reference: ஹஸன் ஸனத் (ஷுஐப் அல்-அர்னாவூத்). அபூ தாவூத்: 870