Loading...
Language: Tamil
اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعِظَامِيْ وَعَصَبِيْ
அல்லாஹும்ம லக ரகஃது, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து கஷஃ லக ஸம்ஃய், வ பஸரீ, வ முக்கீ, வ இதாமீ, வ அஸபீ
யா அல்லாஹ்! உனக்காக (நமாஸில்) குனிகிறேன் உன்னில் நம்பிக்கை வைக்கிறேன் உனக்கு சரணடைகிறேன். உன் முன் என் செவிப்புலனும் பார்வையும் மூளையும் எலும்புகளும் நரம்புகளும் பணிவாக குனிகின்றன. அலி (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ருகூவில் இந்த வார்த்தைகளை சொல்வார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 760