Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துஆக்களில் ஒன்று இவ்வாறு இருந்தது:
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஸவாலி நிஃமதிக, வ தஹவ்வுலி ஆஃஃபியதிக, வ ஃபுஜாஃஆதி நிக்மதிக, வ ஜமீஃஈ ஸகதிக்
யா அல்லாஹ்! உன் நிஃமத்து இல்லாமல் போவதிலிருந்தும், உன் பாதுகாப்பு மாறுவதிலிருந்தும், உன் கோபத்தின் திடீர் வருகையிலிருந்தும், உன் அனைத்து சினத்திலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.
Reference: முஸ்லிம்: 2739