Loading...
Language: Tamil
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ருகூவிலும் ஸுஜூதிலும் இவ்வாறு சொல்வார்கள்:
سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ اِلَيْكَ
ஸுப்ஹானக வ பிஹம்திக, அஸ்தக்ஃஃபிருக வ அதூபு இலைக்
யா அல்லாஹ்! உன்னை தூய்மைப்படுத்தி உனக்கு புகழ் செலுத்துகிறேன். உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் உன்னிடம் (பாவத்திலிருந்து) திரும்புகிறேன்.
Reference: ஹஸன் (அல்பானி). ஸில்ஸிலா ஸஹீஹா: 3032