Loading...
Language: Tamil
سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِي
ஸுப்ஹானக அல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக அல்லாஹும்மக்ஃஃபிர்லீ
மாகிமை உனக்கே யா அல்லாஹ் எங்கள் ரப்பே, புகழும் உன்னுடையது. யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக. [1] ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: குர்ஆனின் [2] கட்டளைப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) குனிவிலும் ஸுஜூதிலும் இந்த துஆவை மிகவும் அதிகமாக சொல்வார்கள்.
Reference: [1] புகாரி: 794 [2] ஸூரா நஸர் 110:3