Loading...
Language: Tamil
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ، اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
அல்லாஹும்ம ரப்பனா லகல்-ஹம்து மில்அஸ்-ஸமாவாதி வ மில்அல்-அர்தி, வ மில்அ மா ஷிஃத மின் ஷைஃயின் பஃது, அஹ்லத்-தனாஃயி வல்-மஜ்தி, அஹக்கு மா கால அல் அப்து, வ குல்லுனா லக அப்துன். அல்லாஹும்ம லா மானிஃ லிமா அஃதைத்த, வ லா முஃதிய லிமா மனஃத்த, வ லா யன்ஃபஃ தல்-ஜத்தி மிங்கல்-ஜத்து
யா அல்லாஹ்! எங்கள் ரப்பே, புகழ் உனக்கே வானங்கள் நிறையவும் பூமி நிறையவும் அவற்றிற்கு பிறகு நீ படைக்க விரும்புவதெல்லாம் நிறையவும் உரியது. புகழிற்கும் மகிமைக்கும் தகுதியுடையவனே, ஒரு அடியான் சொல்வதில் மிகவும் தகுதியான வார்த்தைகளின் உரிமையாளனே - நாம் எல்லோரும் உன் அடியார்கள்: உன் கொடையை யாரும் தடுக்க முடியாது, உன் தடுப்பை யாரும் கொடுக்க முடியாது, வசதி படைத்தவரின் வசதி அவனுக்கு எதிராக உன்னிடம் பயனளிக்காது.
Reference: முஸ்லிம்: 477