Loading...
Language: Tamil
(اَللَّهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
(1) ரப்பனா வ லகல்-ஹம்து (2) அல்லாஹும்ம ரப்பனா வ லகல்-ஹம்து
[1] எங்கள் ரப்பே, புகழ் உனக்கே உரியது. [2] யா அல்லாஹ்! எங்கள் ரப்பே, புகழ் உனக்கே உரியது. ருகூவிற்கு பிறகு சிறிது நேரம் நேராக நிற்க வேண்டும். இது எல்லோருக்கும் கடமையாகும். யாரேனும் நேராக நிற்பதற்கு முன் ஸுஜூதிற்கு சென்றால் ஸலாஹ் அத்திவாரமற்றதாகிவிடும். ருகூவின் நிலையில் இந்த நான்கு துஆக்களில் ஒன்றை சொல்ல வேண்டும். இந்த துஆக்களை மாறி மாறி சொல்வது சுண்ணாவாகும்.
Reference: புகாரி: 795