Loading...
ருகூவிலிருந்து எழும்போதான துஆ #1
Language: Tamil
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
ரப்பனா வ லகல்-ஹம்து, ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃஃபீஹ்
எங்கள் ரப்பே, புகழ் உனக்கே, ஏராளமான தூய்மையான பரகத்தான புகழ்.
Reference: புகாரி: 799