Loading...
Language: Tamil
இப்னு அபீ அவ்ஃஃபா (ரழியல்லாஹு அன்ஹு), இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), அலீ (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் பிற தோழர்கள் கூறினார்கள்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ருகூவிலிருந்து எழும்போது இந்த வார்த்தைகளை சொல்வார்கள்.
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ்-ஸமாவாதி வ மில்அல்-அர்தி வ மில்அ மா பைனஹுமா, வ மில்அ மா ஷிஃத மின் ஷைஃயின் பஃது
யா அல்லாஹ்! எங்கள் ரப்பே, புகழ் உனக்கே, வானங்களை நிரப்பும் அளவிலும் பூமியை நிரப்பும் அளவிலும் அவை இரண்டிற்கும் இடையே உள்ளதை நிரப்பும் அளவிலும், அதற்கும் பிறகு நீ விரும்பும் எதையும் நிரப்பும் அளவிலும் உரியது.
Reference: முஸ்லிம்: 476