Loading...
Language: Tamil
اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ்-ஸமாவாதி வ மில்அல்-அர்தி வமா பைனஹுமா, வ மில்அ மா ஷிஃத மின் ஷைஃயின் பஃது, அஹ்லத்-தனாஃயி வல்-மஜ்தி. லா மானிஃ லிமா அஃதைத்த, வலா முஃதிய லிமா மனஃத்த, வலா யன்ஃபஃ தல்-ஜத்தி மிங்கல்-ஜத்து
யா அல்லாஹ்! எங்கள் ரப்பே, புகழ் உனக்கே, வானங்களை நிரப்பும் அளவிலும் பூமியை நிரப்பும் அளவிலும் அவை இரண்டிற்கும் இடையே உள்ளதை நிரப்பும் அளவிலும், அதற்கும் பிறகு நீ விரும்பும் எதையும் நிரப்பும் அளவிலும் உரியது. புகழிற்கும் மகிமைக்கும் தகுதியுடையவனே. உன் கொடையை யாரும் தடுக்க முடியாது, உன் தடுப்பை யாரும் கொடுக்க முடியாது, வசதி படைத்தவரின் வசதி அவனுக்கு எதிராக உன்னிடம் பயனளிக்காது.
Reference: முஸ்லிம்: 478