Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: மனிதன் ஸுஜூதில் இருக்கும்போது தன் ரப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறான். எனவே ஸுஜூதில் அதிகமாக துஆ செய்யுங்கள்.
Reference: முஸ்லிம்: 482