Loading...
Language: Tamil
கதாதா (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: மிக மோசமான திருடன் நமாஸை திருடுபவன். தோழர்கள் கேட்டார்கள்: நமாஸை எவ்வாறு திருடுவார்கள்? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: ருகூவையும் ஸுஜூதையும் முழுமையாக செய்யாதவன்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). மிஷ்கத்: 885