Loading...
Language: Tamil
அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸுஜூதில் இருக்கும்போது கூறுவார்கள்:
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِيْ كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ، وَعَلَانِيَّتَهُ وَسِرَّهُ
Allahum-maghfir lee dhanbee kullahu, diqqahu wa jillahu, wa 'awwalahu wa 'aakhirahu wa 'alaa-niyyatahu wa sirrahu
யா அல்லாஹ்! என் எல்லா பாவங்களையும் மன்னி, சிறியதும் பெரியதும், முதலானதும் கடைசியானதும், வெளிப்படையானதும் மறைவானதும்.
Reference: முஸ்லிம்: 483