Loading...
Language: Tamil
سُبْحَانَكَ اَللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِي
ஸுப்ஹானக அல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக அல்லாஹும்ம மக்ஃஃFிர்லீ
யா அல்லாஹ்! எங்கள் ரப்பே, நீ தூய்மையானவன், புகழ் உனக்கே. யா அல்லாஹ்! என்னை மன்னி. ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்: குர்ஆனின் வழிகாட்டுதலின்படி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ருகூவிலும் ஸுஜூதிலும் இந்த துஆவை அதிகமாக சொல்வார்கள் — (மேலே குறிப்பிட்ட துஆ).
Reference: புகாரி: 794, சூரா நஸ்ர் 110:3