Loading...
Language: Tamil
பத்து முறை சொல்லுங்கள்:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு எந்த பங்காளியும் இல்லை. ஆட்சி அனைத்தும் அவனுக்கே, புகழ் அனைத்தும் அவனுக்கே, அவன் அனைத்தின் மேலும் வல்லமையுடையவன். யார் இந்த துஆவை பத்து முறை சொல்வாரோ, அவர் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழிவந்த நான்கு அடிமைகளை விடுதலை செய்தவரைப் போல் ஆவார்.
Reference: புகாரி எண்: 6403; முஸ்லிம் எண்: 2693