Loading...
Language: Tamil
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
ரப்பிக்பிர் லீ, ரப்பிக்பிர் லீ
என் ரப்பே, என்னை மன்னிப்பாயாக. என் ரப்பே, என்னை மன்னிப்பாயாக. ஹுதைஃபா (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ﷺ) இரண்டு ஸுஜூதுகளுக்கு இடையில் அமரும்போது மேற்கண்ட துஆவை ஓதுவார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). அபூ தாவூத்: 874