Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
அல்லாஹும்மக்பிர் லீ, வர்ஹம்னீ, வ ஆஃபினீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ
யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக, என்மீது ரஹ்மத் வையாயாக, என்னை நல்வழியில் நடத்துவாயாக, என்னுடைய ரிஸ்க்கை தருவாயாக. நபி (ﷺ) இரண்டு ஸுஜூதுகளுக்கு இடையில் அமரும்போது இந்த துஆவை சொல்வார்கள்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 284, ஹஸன் (அல்பானி). அபூ தாவூத்: 850