Loading...
Language: Tamil
நபி (ﷺ) ஸஜ்தாவின் ஆயத்தை ஓதி ஸுஜூதிற்கு சென்று இந்த துஆ செய்தார்கள்:
اَللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ
அல்லாஹும்மக்துப் லீ பிஹா இன்தக அஜ்ரன், வதழ் அன்னீ பிஹா விஸ்ரன், வஜ்அல்ஹா லீ இன்தக துக்ரன், வ தகப்பல்ஹா மின்னீ கமா தகப்பல்தஹா மின் அப்திக தாவூத்
யா அல்லாஹ், இதை என்னுக்காக உன்னிடம் நற்கூலியாக எழுது, இதன் மூலம் என்னிடமிருந்து பாவத்தை அகற்று, இதை என்னுக்காக ஜன்னத்தில் களஞ்சியமாக ஆக்கு. உன் அடியார் தாவூதிடமிருந்து நீ ஏற்றுக்கொண்டதைப் போல் என்னிடமிருந்தும் ஏற்றுக்கொள்வாயாக.
Reference: ஹஸன் (அல்பானி). திர்மிதி: 579